சீனாக்காரன் நம்ம பார்டருக்குள்ள வந்து குடிசை எல்லாம் போடுறானாமேன்னு தலைவர் கிட்ட சொன்னதுக்கு இப்படி வெகுளியா சந்தேகம் கேட்பாருன்னு எதிர்பார்க்கல
அப்படி என்ன கேட்டாரு
ஏன் சீனாவுல புறம்போக்கு நிலமே கிடையாதான்னு கேட்கிறாரு.
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஃபோர் வீலர் கேக்குறாங்க
இப்ப அதெல்லாம் நடக்கிற காரியமா வேணும்ன்னா ரெண்டு டூ வீலர் தர்றதா சொல்லுங்க